"பசுமையில் மாதகல்" 2023ஆம் ஆண்டில் 6ஆவது வருடாந்த நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!



பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும் "பசுமையில் மாதகல்" திட்டத்தினூடாக மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 19-11-2023 அன்று காலை 9மணி முதல் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை பார்வையிட :

மாதகல் கிராமத்தை பசுமையில் மிக கிராமமாகும் நோக்குடன் வருடாந்தம் செயல்படு...
Partager:  

Commentaires