மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் நடமாடும் இலவச ஆயுர்வேத மருத்துவமுகாம்…!

mathakalnetkalvi-13

28/09/2016 அன்று மாதகல் நலன்புரிச்சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது… (more…)

மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும்…!

mathakalkv-1

மாதகல் மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்… (more…)

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், சுவிஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் 05வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், டென்மார்க் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் 04வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், இவர்களின் அனுசரனையுடன் மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 21ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட…!

mathakalnksfd-2

பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வுகள்…!
(more…)

ஐ பி சி தமிழ் தொலைக்காட்சியில் ஊரோடு உறவாட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாதகல் விபுலானந்தர் வீதியைச்சேர்ந்த ஜெகன் ஞானலிங்கம் அவர்கள்…!

mathagal-live

தமது பள்ளி ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார்…. (more…)

மாதகல் நலன்புரிச்சங்க தலைவர் வி. சிற்றம்பலத்தின் தனி முயற்சியால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செட்டியம்பதி வில்வளை மாதகலைச் சேர்ந்த சத்தியானந்தம் செல்வராணி என்பவருக்கு புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களின் நிதியுதவியுடன் ஏழு லட்சம் (700000)பெறுமதி மிக்க வீடு ஒன்று கட்டப்பட்டு 16/09/2016 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது…!

mathakalns-3

ஐந்து லட்சம்(500000) ரூபாதான் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது, மாதகல் நலன்புரிச்சங்க தலைவர் வி. சிற்றம்பலத்தின் தனி முயற்சியால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செட்டியம்பதி வில்வளை மாதகலைச் சேர்ந்த சத்தியானந்தம் செல்வராணி என்பவருக்கு புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களின் நிதியுதவியுடன் ஏழு லட்சம் (700000)பெறுமதி மிக்க வீடு ஒன்று கட்டப்பட்டு 16/09/2016 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
ஐந்து லட்சம்(500000) ரூபாதான் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது, மேலும் இவ் வீட்டு கட்ட மொத்தம் இரண்டு லட்சம் ரூபா(200000) கடனாக உள்ளது. இவ் நிதியை புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.
தொடர்புகளுக்கு
0094212211867( சிற்றம்பலம்)…. (more…)

மாதகல் விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள செட்டி கேணிக்கரை ஞானவைரவர் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன…!

gnanavairavar-mathagal-7

16.09.2016 அன்று “கும்பாபிசேகம்” நடைபெறவுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் வருகைதந்து விழாவில் கலந்து ஞானவைரவர் அருள் பெறுமாறு வேண்டுகின்றோம்…. (more…)


…::நினைவஞ்சலி::…
mathagal235
அமரர்.கந்தையா வைத்திலிங்கம்
… :: மரண அறிவித்தல் :: …
mathagal-maran-jpgtm0
அமரர்.நவரத்தினம் செல்வநாயகம்
…::மரண அறிவித்தல்::…
mathagal-maranc
திரு.கஸ்மீர் அருளானந்தம்
...::அகாலமரணம்::...
mathagal-maran-fr
திருமதி.விஜித்தா பவளராஜா