Affichage des articles dont le libellé est fr.stjoseph sports. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est fr.stjoseph sports. Afficher tous les articles
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ஆதரவில் மாதகல் பிரான்ஸ் சென்யோசெப் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் 'சுதர்சன்' ஞாபகார்த்தமாக 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை நடாத்தும் ஐரோப்பா தழுவிய மாபெரும் மென்மந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வுகள்..!
தமிழர் ஒருங்கிணைப்பு குழ- பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் ஆதரவில் மாதகல் பிரான்ஸ் சென்யோசெப் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும்...
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை ஆதரவுடன் பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வுகள்…!
17/09/17 அன்று Vincennes (France) இல் பிரான்ஸ் தமிழ் விளையாட்டுத்துறை ஆதரவில் மாதகல் சென் ஜோசப் கழகம் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில...
பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…!
இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…
20/06/2017 அன்று பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட மாவீரர் துடுப்பாட்டப்போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றின. இப்போட்டியின் போது பிரான்ஸ் மாதகல் சென்ஜோசப் கிரிக்கெட் க்ளப் மூன்றாம் இடத்தை பிடித்துக்கொண்டது..!
நாம் எம் மாதகல் மக்கள் சார்பில் நம் மண்ணின் விளையாட்டு வீரர்களை வாழ்த்துகிறோம்....
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடல் மிக சிறப்பாக நடைபெற்றது…!
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…!
Inscription à :
Commentaires (Atom)






