திரு.மு.வைத்திலிங்கம்

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 05 /07/ 1927
இறப்பு : 18/07/2013

திரு.மு.வைத்திலிங்கம்

மாதகலைப் பிறப்பிடமாகவும், 466/2, கோயில் வீதி, முதலாம் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் வைத்திலிங்கம் (18.07.2013) வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசம் மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் இராசையா (அமெரிக்கா), காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் (கனடா), அருள்லிங்கம் (பிரான்ஸ்), ஈஸ்வரலிங்கம் (ஜேர்மனி), நவமலர் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : ஈஸ்வரலிங்கம் (மகன்)

தொடர்புகளுக்கு

ஈஸ்வரலிங்கம் (மகன்) – 466/2, கோயில் வீதி, முதலாம் ஒழுங்கை,யாழ்ப்பாணம். ,

Aucun commentaire:

Enregistrer un commentaire