திருமதி சந்திரகாந்தா (சந்திரா) சிவஞானம்
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 0000/00/00
இறப்பு : 15/12/2013
திருமதி சந்திரகாந்தா (சந்திரா) சிவஞானம்
துறைமுகம் மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்திரகாந்தா (சந்திரா) சிவஞானம் நேற்று (15.12.2013) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், சிவஞானத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நந்தகுமாரி மற்றும் விக்னேஸ்வரி, சிவகுமார், சிவச்சந்திரன் (ஜேர்மனி), திருமால், செல்வராஜி, சோபிகா, ஈஸ்வரி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயும், தயாளன் (நோர்வே), மயூரன் (சுவிஸ்), விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும், தரணி, தாரங்கி, சீர்விழி, சீரன், சஜானி, கிஷாந் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.12.2013) திங்கட்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாதகல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – துறைமுகம், மாதகல் 077 3740838