…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 1956/03/11
இறப்பு : 24/01/2014
|
||
திருமதி.
சிவசுப்ரமணியம் கமலம் அவர்கள் வெள்ளிக்கிழமை (24/01/2014) அன்று
சிலாபத்தில் காலமானார். அன்னாரின் பூதவுடல் நாளை (26.01.2014)
ஞாயிற்றுக்கிழமை தகனக்கிரியைகள் பிற்பகல் 2 மணியளவில் மாதகல்
இந்துமயானத்தில் நடைபெறும்.
| ||