திரு.சிறில்தாசன் நீக்கிலாப்பிள்ளை

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :10 /05 /1964
இறப்பு : 02/01/2014

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து மாதகலில் வசித்துவந்த மரிய சிறில்தாசன் அவர்கள் இன்று சங்கானை வைத்திய சாலையில் காலமானார். இவர் காலம் சென்ற நீக்கிலாப்பிள்ளை-திரேசம்மா (ரத்தினம்) அவர்களின்  ஏக புதல்வனும், அழகராணி அவர்களின் அன்புக்கணவனும், நிதர்சனா, நிரோஜினி, நிந்துசா அவர்களின் அன்புத்தகப்பனாரும் ஆவார். இவரது இறுதி நிகழ்வுகள் மாதகல் தோமையார் கோவிலில் 03.01.2014 அன்று  2 மணிக்கு நடைபெறும்.

தொடர்புகளுக்கு :
ரொபெர்ட் (குஞ்சு):00447949279958
அருண்(மருமகன்):00447404479974
இலங்கை:0094779356558

Aucun commentaire:

Enregistrer un commentaire