திருமதி.செ.பேர்னபேத்தம்மா(கிளி)

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 30/06/2014
திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை பேர்னபேத்தம்மா (கிளி)
   

மாதகலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை பேர்னபேத்தம்மா (கிளி) அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire