…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 19/ 07 /1929
இறப்பு : 13/04/2015
திருமதி செல்வநாயகம் நவம்
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகர், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் நவம் அவர்கள் 13-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதுரநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற ஜோகநாயகம், நவராணி(நோர்வே), ஜெகா(நோர்வே), ராஜநாதன்(ஐக்கிய அமெரிக்கா), றஞ்சநாதன்(ஐக்கிய அமெரிக்கா), கிளி(நோர்வே), கமிழ்ரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரெத்தினசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்வம், ரெத்தினம், முத்துராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கமணி, சின்னக்கிளி, சுமித்திரா, அல்போன்ஸ், சந்துள், எமிலி, டீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றெமி, சுஜா, யூஜின், சுஜி, சுபோ, ஜொனத்தன், யூனஸ், ஜொனா, ஜொனி, றயன், ஸ்கொட் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அத்திகா, அபி, ஜொஸ்னிக்கா, ஜசாக், டானியல், அலெக்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| திகதி: | சனிக்கிழமை 18/04/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப |
| முகவரி: | Ullevål universitetssykehus Kappel, Kirkeveien 166, 0450 Oslo, Norway |
| திருப்பலி | |
| திகதி: | வெள்ளிக்கிழமை 24/04/2015, 12:00 பி.ப |
| முகவரி: | St. Johannes kirke(Bredtvet Kirke), Bredtvetveien 12, 0950 Oslo, Norway |
| நல்லடக்கம் | |
| திகதி: | வெள்ளிக்கிழமை 24/04/2015, 12:45 பி.ப |
| முகவரி: | Østre Aker kirkegård, Ulveveien 114, 0665 Oslo, Norway |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||