மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்
கொண்ட இராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று
காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது
இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
|