திருமதி.செல்லத்துரை திருப்பதி
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருப்பதி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2015 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சோதிலிங்கம் விஜயகுமார்
(மருமகன் –கனடா)
தொடர்புகளுக்கு
கனடா 001-6473486073