மலரும் நினைவுகளில்-2004
மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய நுழைவாயில் பழைய தோற்றம்.
உங்களின் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்ற புகைப்படங்களை, தந்து உதவினால் மறக்கமுடியாத அந்த நாட்களின் நினைவுகளை மீண்டும் மீட்டுப்பார்கமுடியும்.
புகைப்படங்களை தந்து உதவிய Linus Arulanandam அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Phone + viber: 0033751011981 (kumar), Français
E-Mail: Mathagal.net@Gmail.com
யாழ் மாதகல் சென் யோசவ் மகாவித்தியாலயம்



