அமரர்.மிக்கேல்சாமி அல்பிறேட் (முத்துராசா)

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 09/08/2016

திரு. மிக்கேல்சாமி அல்பிறேட் (முத்துராசா) 

மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மிக்கேல்சாமி அல்பிறேட் (முத்துராசா) அவர்கள் 09.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire