…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 0000/00/00
இறப்பு : 08/10/2016
அமரர். கதிர்காமம் சந்திரசேகர்
மாதகல் கோணாவளையை பிறப்பிடமாகாவும், தச்சன்தோப்பை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமம் சந்திரசேகர் அவர்கள் 08.10.2016 அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்