மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி 5வயது மாணவர்களது பிரியா விடை நிகழ்வுகள்...!

0 comments
27/11/2016அன்று காலை 9மணியளவில் முகாமைத்துவக் குழு ஆதரவுடனும், பெற்றோர் தலமையிலும் ஐந்து வயதுடைய மாணவர்களுக்கான பிரியாவிடை வெகு சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்களாக விக்னேஸ்வரா ஆசிரியர் சுரேக்கா அவர்களும் ,சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக் குழு முன்னாள் பொருளாளர் சுசாகரன் அவர்களும் ,சென் தோமஸ் முன்பள்ளி ஆசிரியர் அருள் சகோதரி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்…! 

 முகாமைத்துவ குழுவினரின் வேண்டுதலுக்கு இணங்க ஐந்து வயதுடைய மாணவர்களின் பங்களிப்புடனும், மாதகல் இணையத்தளத்தின் நிதி உதவியுடனும் ஒலி பெருக்கி சாதனம் வாங்கி முன்பள்ளிக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது…









































Aucun commentaire:

Enregistrer un commentaire