கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்திய திருப்பிறப்பு பொங்கல் மரபுகளை நினைவுகூரும் சிறப்பு நிகழ்வான முத்தமிழ் கலை மாலை 2016 மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கடகிழமை மாலை 6 மணிக்கு THE CHURCH OF THE NATHIVITY PARISH HALL மண்டபத்தில் மாதகல் ஊடக சாதனையாளன் அமரர் பற்றிக் அஸ்வின் சுதர்சன் நினைவரங்கில் திரு.க.சண்முகநாதன் இணையர் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது….
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் வாழ்வாதார உதவிதிட்டம்…
Inscription à :
Publier les commentaires (Atom)































































