நம்பிக்கை ஒளி
நோக்கம்..


தாயகத்தில் அன்றாட வாழ்வுக்கு திண்டாடும்
குடும்பங்களை கண்டறிந்து புலத்தில் உதவிபுரிய முன்வரும் குடும்பங்களுடன்
நேரடியக இணைப்பதும் இவர்களது உதவிகள் அனைத்தும் நேரடியக அவர்களுக்கு
கிடைக்கசெய்து அவர்களது வாழ்வை வழம்பெறசெய்து ஆரோக்கியமான ஒரு சமூகத்தை
உருவாக்குவது.