திரு. கந்தையா புண்ணியமூர்த்தி

0 comments
...::நினைவஞ்சலி::...

திரு கந்தையா புண்ணியமூர்த்தி

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட தபால் அதிபர்)
பிறப்பு : 17 ஒக்ரோபர் 1927 — இறப்பு : 3 மார்ச் 2016

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா புண்ணியமூர்த்தி அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற அம்பலவாணர், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மராஜன்(Ottawa), ஆனந்தராஜன், இந்திராணி, ஜெயராஜன்(லண்டன்), ரவிராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாக்கியம், தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராமசாமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாசுகி(Ottawa), தயாளினி, ஸ்ரீ கணேஷ், சாந்தி(லண்டன்), வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நற்குணசிங்கம், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி(மலேசியா), தனலட்சுமி, நாகராஜா, மகேந்திரராஜா, தனபாலசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சற்குணசிங்கம், மற்றும் ஆறுமுகம், மாலதி, தேவி, லதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கஜானி(Ottawa), சரண்யா(Ottawa), ஜாதவன், ஜாவன்னியா, பிரசாந்தினி, தர்சிகா, கீர்த்தனா(லண்டன்), சாய்ஸ்(லண்டன்), ஆகாஷ், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 92,
கற்குழி,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மராஜன் — கனடா
செல்லிடப்பேசி: +16132709357
ஆனந்தராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94711840657
ஸ்ரீ கணேஷ் — இலங்கை
தொலைபேசி: +94242222529
செல்லிடப்பேசி: +94712361591
ஜெயராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447923466122
ரவிராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94718561715

Aucun commentaire:

Enregistrer un commentaire