…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1935
இறப்பு : 14 ஏப்ரல் 2017
அமரர். கந்தசாமி சிவப்பிரகாசம்
(முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகேசரி பத்திரிகை)
மொனராகலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston, Virginia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஓய்வுபெற்ற ஒவசியர்- மாதகல்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருமலர்(முன்னாள் ஆசிரியர் - யாழ் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா(இலங்கை), சீவரட்ணம்(கனடா), புனிதகுணமலர், சரஸ்வதி, செல்வரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரல்பேட்(Talbott), தீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரகுபதி இராமலிங்கம்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
Trustan, William ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் | ||||||
| ||||||