மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும்…!

0 comments
மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும், விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும், பன்னிசை போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் ஆலய வளர்ச்சிக்காக விற்கப்பட்ட அதிஸ்ரலாபச்சீட்டு குழுக்கல் நிகழ்வும் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வுளும் இடம்பெற்றன.
அனைவரும் வருக திருவருள் பெறுக…
7ம் திருவிழா  முதல் தடவையாக மஞ்சம் வெள்ளோட்டம்…










































































































































































































































































































































Aucun commentaire:

Enregistrer un commentaire