அமரர் சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 00/00/0000
இறப்பு : 10/06/2017
அமரர் சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை
உடுத்துறையை பிறப்பிடமாகவும் மாதகல் துறைமுகத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை 10/06/2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தகவல்
குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.