அமரர்.வேலாயுதம் பரமநாதன்
…::அகாலமரணம்::…
பிறப்பு : 00/00/0000
இறப்பு : 17/08/2017
அமரர்.வேலாயுதம் பரமநாதன்
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பரமநாதன் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2017வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்