அமரர். உத்திராச்ச பூபதி (உத்திராச்சம் )
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், தற்காலிகமாக மாங்குளத்தில் வசித்தவருமாகிய உத்திராச்ச பூபதி அவர்கள் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20/11/2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் மாங்குளம் இந்து மயாணம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்