யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வன்னித்தம்பி கணேசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 13-04-2023
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
நீங்கள் வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற
குறையைத் தவிர எக்குறையும் இல்லை
ஐந்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வன்னித்தம்பி கணேசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 13-04-2023
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்
நீங்கள் வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு நீங்கள் இல்லை என்ற
குறையைத் தவிர எக்குறையும் இல்லை
ஐந்து வருடங்கள் கடந்தால் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 03/03/1960
இறப்பு : 08/04/2018