…::மரண அறிவித்தல்::…

மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாக வும், மலேசியாவை வசிப்பிடமாக வும் கொண்ட திருமதி ஜெயலட்சுமி சற்குணசிங்கம் 13.12.2018 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - செல்லம்மா தம்பதிகளின் மகளும், காலஞ் சென்ற சற்குணசிங்கத்தின் அன்பு மனைவியும், மனோரஞ்சிதம், நற்குணசிங்கம், பரமேஸ்வரி (Baby), தனலட்சுமி, நாகராசா, மகேந்திரராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயந்தி, சாந்தி, கிருஷ்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, கந்தசாமி மற்றும் தவமணி, ஆறுமுகம், மாலதி. இராசாத்தி, லதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.12. 2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
உடுவில்.
தகவல்: (சகோதரர்கள்)
நாகராசா, மகேந்திரராசா
071932 9508, 0777743137