…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 1935/11/12
இறப்பு : 20/12/2018

அமரர் எட்வேட் இராசரத்தினம்
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், மாதகலை
வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் இராசரத்தினம் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை
அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மேரிஸ்ரெலா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றகுணா, சுகுணா(கனடா), றங்கன்(கனடா), எட்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யஸ்ரின்(கனடா), சுமதி(கனடா), அனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷெரின், ஷரோன், ஸ்ரெபன், சுசி, ஜாஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
-
Friday, 28 Dec 2018
05:00 PM
-
09:00 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
-
Saturday, 29 Dec 2018
10:00 AM
-
11:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Get Direction
-
Saturday, 29 Dec 2018
11:00 AM
-
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
பார்வைக்கு
Get Direction
- Friday, 28 Dec 2018 05:00 PM - 09:00 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Get Direction
- Saturday, 29 Dec 2018 10:00 AM - 11:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Get Direction
- Saturday, 29 Dec 2018 11:00 AM
-
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
யஸ்ரின் Mobile :
+14168789710
றங்கள் Mobile :
+16476877712
சுகுணா Mobile :
+16477126625
எட் Mobile :
+19563931551
யஸ்ரின் Mobile :
+14168789710
றங்கள் Mobile :
+16476877712
சுகுணா Mobile :
+16477126625
எட் Mobile :
+19563931551