மாதகல் வாய்க்கால் வீதி புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..!

0 comments
மீள்குடியேற்ற அமைச்சன் நிதியுதவியுடன் மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபையாள் மாதகல் வாய்க்கால் வீதி புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நிகழ்வில் தவிசாளர் உறுப்பினர்களான V.சுப்பிரமணியம்,வா. சிவனேஸ்வரி கலந்து சிறப்பித்து வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.














Aucun commentaire:

Enregistrer un commentaire