யாழ்.மாதகல் நுணசை வித்தியாலயத்தின் நிறுவுநர் திரு.சு. விக்னராஜா அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்று..!

0 comments
இவர்களுடன் நுணசை வித்தியாலய பழைய மாணவனும் ஜேர்மனியில் வசிப்பவருமான திரு.பூ.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.













அமரர்.சுப்பிரமணியம் விக்னராஜா என்பவருடைய சிலையினை நுணசை வித்தியாலயத்தில் அமைப்பது தொடர்பான பொது அறிவித்தல்..!

Aucun commentaire:

Enregistrer un commentaire