மலரும் நினைவுகளில்

0 comments
மலரும் நினைவுகளில்-2011
மாதகல் துறைமுக சந்தை





10)1990ல் எடுத்த புகைப்படம் அது ஒரு காலம். மனம் தத்தளிக்கும் மழலையில். மகிழ்வாய் இருந்ததொரு காலம். இந்தப்படத்தை பார்க்கும்போது பல ஞாபகங்களை மீட்டுகின்றன. பலர் இன்று இதே வயதுள்ள பிள்ளைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றனர்.
புகைப்படங்களை தந்து உதவியதிற்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

9)1988
செல்வி.தேவராசா தர்ஷினி அவர்களே பூப்புனித நீராட்டு விழாவில் திரு.திருமதி கிருஷ்ணராஜா அவர்களின் குடும்ப புகைப்படம்.
8)-1988ல் எடுத்த அனந்தராசாவின் (மகிழ்மன்னன்) அழகான குடும்ப புகைப்படம்
7)-ஒரு பனைமரத்துக் கள்ளும் பிளாவும்  அதனை தற்காலத்தில் குடிக்கும் முறையும்..
 5)-1987ல் எடுத்த
திரு.செல்வக்குமார் செல்லக்கண்டு அவர்களின் குடும்ப புகைப்படம்.
   4)-1970ல் எடுத்த அமரர்.எல்.ஏ.ஜோசப் மாஸ்ரரின் அழகான குடும்ப புகைப்படம்
  3)-நினைவுக்கல்
  2)-மாதகல் துறைமுக சந்தை
  1)-மாதகல் கிராமிய  சுகாதார நிலையம்


Aucun commentaire:

Enregistrer un commentaire