திரு.பர்ணபாஸ் திரவியராசா (590 கார் திரவியம்)
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல் கனால் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பர்ணபாஸ் திரவியராசா அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் திருவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன் தொடர்புகளுக்கு-0094778638708