அமரர்.செல்வராசா லூட்ஸ் பிரான்சிஸ் ஜெயதாஸ் செல்வநாதன்

0 comments

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மன்னார் சிலாவத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனி முத்து லூட்ஸ் பிரான்சிஸ் ஜெயதாஸ் செல்வநாதன் அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி முத்து செல்வராசா(S.A.S), மேரி லூர்து மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி தொபியாஸ் அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இருதயலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

மியூறின், புளோறின், செல்வடயான், செறின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டயா, ஞானராஜ், திவ்வியா, ரொஸ்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியலைசா, மரிய அன்ரனியா, ஜறின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வின்ரர்(பாலசிங்கம்), லீனஸ் புஸ்பாகரன், ரவி ஜசிந்தா, அல்பிரட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டாறியன், டிலன், கெவின், டாறியன், கிங்ஸ்ரன், ஜெவ்றி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94773604388


Aucun commentaire:

Enregistrer un commentaire