விரைவில் வெளிவரவுள்ள (யாழ்பாவாணனின் கவிதைகள்) நூலின் வெளிப்புறத் தோற்றம் இது. இந்திய - தமிழக - திருச்சி இனிய நந்தவனம் பதிப்பகம் இதனை வெளியிட்டிருக்கிறது. மாதகல்-பண்டத்ரிப்புப் பகுதியில் வெளியீட்டு விழாவும் யாழ்ப்பாணம், திகுகோணமலை, இந்திய - தமிழகம் ஆகிய இடங்களில் அறிமுக விழாவும் மேற்கொள்ளும் திட்டமுள்ளது. இந்நூல் வெளிவர உதவி வழங்கிய, உதவி வழங்கவுள்ள எல்லோருக்கும் நன்றி.
நூல் வெளியீடு பற்றிய தகவல் (2020 இல்) பின்னர் அறிவிக்கப்படும்.
வாழ்த்து
நூல் வெளியீடு பற்றிய தகவல் (2020 இல்) பின்னர் அறிவிக்கப்படும்.
வாழ்த்து

