அமரர்.சிதம்பரப்பிள்ளை குணசேகரம்பிள்ளை
யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், இல-07,கனகபுரம்,கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை குணசேகரம்பிள்ளை அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-01-2020 புதன்கிழமை அன்று காலை 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர், இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்