திருமதி.சோமசுந்தரம் மகாலக்ஷ்மி
மாதகல் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகவும்,பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகக்கொண்ட சோமசுந்தரம் மகாலக்ஷ்மி அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்