திருமதி. ஜெயராணி லட்சுமிகாந்தன் (ராணி)

0 comments
...::31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் ::...
யாழ்ப்பாணம் - யாழ்.மாதகல் துறைமுகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடங்களாகவும் கொண்ட ஜெயராணி லட்சுமிகாந்தன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 
 அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சிவநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், இலட்சுமிகாந்தன் (காந்தம்) அவர்களின் அன்பு மனைவியும், காலன்சென்ற றஜனிக்காந்த், ஜெயக்காந்த், காந்தமலர் (தர்சினி), மாவீரர் கப்டன் தேவரூபி - காந்தரூபி (ரூபா), கிஷோக்காந்த் (கிஷோக்) அகியோரின் பாசம்மிகு தாயாரும், காலனாசென்ற சிவபாக்கியம், காலன்சென்ற சண்முகசுந்தரம், பரமேஸ்வரியம்மா, சிவராசா, தேவாமிர்தம், காலனசென்ற ஜெயரட்ணம் அகியோரின் அன்புச்சகோதரியும், காலன்சென்ற அருந்தவம், சிறீஸ்கந்தராஜா (சிறீ- பிரித்தானியா), கனகரட்ணம் (குட்டி), யோகராணி, ஜெகதாம்பாள் (புனிதா), காலஞ்சென்ற செல்வரத்தனம், காலன்சென்ற செல்லத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வநாயகி, காலாஞ்சென்ற விஜயபாலசிங்கம், சந்திரமலர் (தங்கன்) ஆகியோரின் அன்பு மைத்துணியும், தீபரஞ்சன் (தீபன), அழகநாதன் (நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், அஷ்வந்னா, ஆதிரை அகியோரின் பேத்தியுமாவார்.
 அன்னாரின் இறதிக் இரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும். 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
தகவல்: கணவர் இலட்சுமிகாந்தன் (காந்தம்) : +94779040730

Aucun commentaire:

Enregistrer un commentaire