திரு.விஜயநாதன் கந்தையா (மாஸ்ரர்)
யாழ்.மாதகல் கிராமக்கோட்டடியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா (மாஸ்ரர்) விஜயநாதன் அவர்கள் 05-01-2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்