மாதகல் புனித லுார்து அன்னையின் திருவிழா.மாதகல் லூர்து அன்னையின் கொடிமரமானது நண்பகல் 12 மணிக்கு மாதகல் பங்குத்தந்தை அருட்பணி C .J அன்ரனிபாலா அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அன்னையின் பக்தர்களால் ஏற்றிவைக்கப்பட்டது..!
மாதகல் கடற்கரை ஓரம் கலங்கரை விளக்காய் வீற்றிருக்கும் எம் லூர்து அன்னைக்கு விழா எடுக்கும் ஆயத்த நாளின் முதல் நாளாகிய 07/02/2020இன்று அன்னையின் திருவுருவக் கொடியானது வானுயர எழுப்பப்பட்டு நவநாட்கள் ஆரம்பமானது.
Inscription à :
Publier les commentaires (Atom)

























































































































































































