டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நுணசை பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளிற்கென..!

0 comments

டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம், மாதகல் நுணசை பாடசாலையின் அத்தியாவசிய தேவைகளிற்கென இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக   அனுப்பிய ஐம்பதினாயிரம் (50,000)ரூபாவின் செலவு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இப்பணத்தினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு அருள்ஞாணானந்தன் [ஞானா]அவர்கள் பாடசாலை அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம்  17-01-2020 அன்று கையளித்திருந்தார்.









Aucun commentaire:

Enregistrer un commentaire