சனசமூக நிலையங்களின் நூலகங்களிக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் விபுலானந்தர் படிப்பகம் சனசமூக நிலையம்..!
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, மானிப்பாய்.
தேசிய வாசிப்பு மாதம் - 2019 சனசமூக நிலையங்களின் நூலகங்களிக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் விபுலானந்தர் படிப்பகம் சனசமூக நிலையம் மாதகல் முதலாம் இடம் பெற்றமைக்காக வழங்கப்பட்டது.