மாதகலில் சார்வரி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உழவர்களின் ஏர்பூட்டு விழா நிகழ்வுகள்...!
தமிழ் ஆண்டு பிறப்பின் முதல் மாதமான சித்திரையில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று சூரிய பகவானிடம் வேண்டுவதே இதன் நோக்கமாகும்.