பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களிற்கும், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர்களிற்கும் அன்பான வேண்டுகோள்..!

0 comments
பங்களிப்பு செய்ய விரும்புவோர் எமது சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் (தம்பியன்) அவர்களுடன்  திங்கட்கிழமை 13-04-2020இற்கு முன்பாக 06-51-64-91-37 எனும் அலைபேசி எண்கள் ஊடாக  காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை தொடர்பு கொள்ளவும்.

 ஒற்றுமையே பலம்

Aucun commentaire:

Enregistrer un commentaire