கொரோனா நிவாரண அத்தியாவசிய உணவுப் பொதி :
மாதகல் பாணாகவெட்டி அருள் மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நிதி உதவியுடன், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து (Cronovirus நோய் + கால வரையறை அற்ற ஊரடங்கு உத்தரவு) மாதகல் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, 3 கிராம சேவகர்கள் பிரிவுகளான j/150, j/151, j/152 இல் வசிக்கும் 70ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சிறு அளவிலான அத்தியாவசிய சாமான்களை அவரவர் வீடுகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை 07-04-2020 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
Inscription à :
Publier les commentaires (Atom)













