யா/மாதகல் சென்யோசவ் மகாவித்தியாலய 2019 க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறு..!

0 comments
யா/மாதகல் சென்யோசவ் மகாவித்தியாலய 2019 க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறு
வி.உமாசுதன் 9A
பா.ஜன்சிகா 8A 1B
உ.சியானி 5A 4B
க.கவிசன் 5A 2B 2C

க.பொ.த(சா/த) 2019 உயர்தரப் பரீட்சையில் தோற்றி எமது பாடசாலைக்கும் எமது மாதகல் கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்த எம் மாணவச் செல்வங்களை வாழ்த்தி நிக்கின்றோம்.
இவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும் எம் இணையம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்…


Aucun commentaire:

Enregistrer un commentaire