சுவிஸ் மாதகல் நலன்புரி சங்கத்தினால் நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு வருடம் கொடுக்கின்ற..!

0 comments
சுவிஸ் மாதகல் நலன்புரி சங்கத்தினால் நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒவ்வொரு வருடம் கொடுக்கின்ற பெண் தலைமைத்துவ திட்டத்தை இடைநிறுத்தி இன்று (13.04.2020) 2ம் கட்டமாக மூன்று கிராம சேவையாளர்களின் தரவுக்கு அமைய J/150, J/151, J/152 இம் மூன்று பிரிவிலும் உள்ள 260 குடும்பங்களுக்கு நிறு அளவிலான பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் J/150 பிரிவின் கிராம சேவையைளர் யேம்ஸ் பொப்பிளர், மற்றும் மாதகல் சுவிஸ் நலன்புரி சங்க நிர்வாகத்தினர் கலந்து கொண்டார்கள் அத்தோடு இரவு பகல்பாராது வந்து உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளை சுவிஸ் மாதகல் நலன்புரி சங்கத்தினால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

















Aucun commentaire:

Enregistrer un commentaire