மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும் இரண்டு தினங்களுக்கு முன் இணையத்தளத்தில்..!

0 comments
மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும் இரண்டு தினங்களுக்கு முன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்திக்கமைவாக சுனேகா ஸ்ரோர்ஸின் உரிமையாளரின் துரித நடவடிக்கையால் மூளாய் J/171 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு வட்டுக்கோட்டை போலீஸார் மற்றும் கிராம சேவகர் உதவியுடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் உள்ள 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கியதை நினைத்து மாதகல் மண்ணின் மைந்தராகிய நாம் பெருமிதம் கொள்ளுகிறோம். 

 இதில் பங்குபற்றியோர் 1. ராஜா 2. கோசிகன் 3. வைகுந்தன் 4. சதீஸ்குமார் 5. கோகில்ராஜ் இப் பணி தொடரும்...............
 இதில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்களை எதிர்பார்கின்றோம்.















Aucun commentaire:

Enregistrer un commentaire