மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும் tubetamil ஊடாக..!
கட்டம் 3:
மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும் tubetamil ஊடாக மிகவும் வறுமை கோட்டின் கீழ் உள்ள 25 குடும்பங்களுக்கு (புத்தூர் கிழக்கு J/288 யை சார்ந்த 09 குடும்பங்கள் உட்பட) உலர் உணவு பொதிகளும் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கான தயார் செய்யப்பட்ட ஒரு வேளை உணவும் மேலும் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய மரக்கறி வகைகளும் வழங்கியதை நினைத்து மாதகல் மண்ணின் மைந்தராகிய நாம் பெருமிதம் கொள்ளுகிறோம்.
இதில் பங்குபற்றியோர் 1. ராஜா 2. பவபரன் ( வட்டுக்கோட்டை) 3. கிருபாகரன் 4. க.மயூரன் 5. கோசிகன் இப் பணி தொடரும்...............
இதில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்களை எதிர்பார்கின்றோம்.