8 ஆவது கட்டம் : மாதகல் பாடசாலை மாணவர்களிற்கு முகக்கவசங்கள் வழங்கல்
4 ஆவது தடவையாக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் 8 ஆவது தடவையாக, (புலம் பெயர் நாடுகளில் உள்ள மாதகல் நலன்புரி அமைப்புக்களின் உதவியுடன்) நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து 8 ஆம் கட்டமாக எமது கிராமத்தில் அமைந்துள்ள 4 பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிற்கும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 600[அறுனூறு]முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
மாதகல் சென் யோசப் பாடசாலைக்கு முகக்கவசங்களை திங்கட்கிழமை 04-05-2020 அன்று பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும், மாதகல் சென் தோமஸ், மாதகல் விக்னேஸ்வரா, மாதகல் நுணசை பாடசாலைகளிற்கு முகக் கவசங்களை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு புவனேந்திரன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 05-05-2020 அன்றும் வழங்கி வைத்தனர்.