திருமதி அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம்

0 comments
…::மரண அறிவிப்பு::…


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதிய வதிவிடமாகவும் கொண்ட அக்கினேஸ் புஸ்பம் இராசேந்திரம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரா விக்ரோரியா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தோமஸ் ஜெனோவேவா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசேந்திரம் அவர்களின் அருமை மனைவியும், ஜெசிந்தா, லுசியா, பிறன்சிஸ்கா, கிறிஸ்தோத்திரம், நோயல், புனிதம், ஈஸ்வரி, அழகேஸ், செல்வம், நிகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிங்கநாயகம், மனோகரன், மகாராஜா மற்றும் வனிதா, ஜெயந்தி, குளோட், செபஸ்ரியன், செல்வராஜா, ஜெயந்தன், றாஜன் ஆகியோரின் அருமை மாமியரும், காலஞ்சென்றவர்களான அகஸ்டின், பிளசம், இம்மானுவேல், விக்டர், அல்போன்ஸ், பூராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான லியோ தோமஸ், மங்கையர்கரசி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான கிறேஸ், நேசராசா, கேட்டி, திரேசா ஆகியோரின் அன்புச் சகலியும், யூடி, சாமா, லக்ஸ்மின், அஞ்சலோ, டிலேன், ஜெராட், சுஜி, விஜி, றஜிவ், சஞ்சீவ், சோபியா, டிலான், டேமியன், சவோன், ஜெப்ரி, எறிக், டெரிக், சிந்துஜா, ஆனியா, கறின், செலின், ஜோயல், லின்சி, ஜொனத்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், டிவோன், டெவின், பிறன்டன், லரன், சமந்தா, ஜெய்டன், அக்சரா, எமிலி, கற்றினா, றயன், ஜவன், ஏட்றியன், ஏய்டன், அலேனா, எம்ரிக், ஒப்ரே, ஜரோன், ரணிசா, ரியான், ஆரியன், சியானா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு 
Get DirectionFriday, 22 May 2020 7:00 PM - 9:00 PMSaturday, 23 May 2020 10:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம் Get DirectionSaturday, 23 May 2020 1:15 PM
Pine Hills Cemetery and Funeral Centre
625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

தொடர்புகளுக்கு
 ஜெசிந்தா - மகள்Mobile : +14162708219   லுசியா - மகள்Mobile : +14162753574   நோயல் - மகன்Mobile : +16472429353   புனிதம் - மகள்Mobile : +16472033229   செல்வம் - மகள்Mobile : +19052722483   நிகிலா - மகள்Mobile : +14166090660   செல்லா - மகள்Mobile : +33950496551   அழகேஸ் - மகள்Phone : +33148314072 கிறிஸ்தோத்திரம் - மகன்Phone : +94112761396 ஈஸ்வரி - மகள்Phone : +94112836345

Aucun commentaire:

Enregistrer un commentaire