
பிறப்பு13 MAY 1926 இறப்பு 29 MAY 2020
திருமதி காந்திமதி செல்லத்துரை
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Gants Hill Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி செல்லத்துரை அவர்கள் 29–05–2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாராயணபிள்ளை கந்தரத்தினம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சரவணமுத்து(மாதகல் St. Antony’s Street) தம்பதிகளின் அன்பு மருமகளும்,மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தகுமார், சிவகுமார், சூரியகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சோதிவதி, நடராஜா, நாராயணபிள்ளை, வன்னியசிங்கம், காராளசிங்கம், விஜயராமன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்னம்மா, தவமலர், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, பூங்கோதை, நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,ராதாதேவி, சாந்தகுமாரி, காந்திமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,முகுந்தன், ஜெனனி, மயூரன், Dr. காயத்திரி, Dr. கிசோஜ்யோகன், கீதா, ஜெனகன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,தேனிலா, சுரேஜா, கண்ணாகாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு சாந்தகுமார் - மகன் சிவகுமார் - மகன் சூரியகுமார் - மகன்