யா/மாதகல் சென் யோசவ் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு, நூலகஉதவியாளர்ருக்கான உதவியினை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய தலைவர் திரு. கனகலிங்கம் அவர்கள் மற்றும் மாதகல் நலன்புரிச்சங்க செயலாளர் பொருளாளர் இணைந்து பொறுப்பாசியர்களிடம் 28.5.20 அன்று ஒப்படைத்தனர் இதற்கான நன்றிக்கடிதமும் ஏனைய விபரங்களும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
Inscription à :
Publier les commentaires (Atom)

